Atsin Law

Atsin Law
1200-251 Consumers Rd.
Toronto, Ontario M2J 4R3
Phone: (416) 644-5106

Organization overview

Who we are.......

Atsin Law is the brainchild of Sarojini Sinivasan who had a simple mission - reach out, listen, and provide premium legal services, all at an affordable price.

We believe in flexibility, accessibility and mobility. You may book an appointment for office hours or after regular hours including weekend visit, call us on our office or mobile phones and expect a return call same day, and meet us at our premises or at a location convenient for you.

எமது நிறுவனம் பற்றிய அறிமுகம் :

மக்களுக்கு முதல்தரமான சட்ட சேவைகளை மிகவும் நியாயமான கட்டணத்தில் பெற்று தருவதே எமது நோக்கமாகும். சரோஜினி சீனிவாசன் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கும் அட்சின் லா நிறுவனமானது மக்களின் கேள்விகளுக்கு செவி மடுத்து அவர்களின் சட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இயங்குகிறது.

எமது நிறுவனமானது உங்கள் வசதி கேற்ற நேரத்தை ஒழுங்கு செய்து நேரடி சந்திப்புக்கு வழி செய்யும். அலுவலக நேரங்களிலோ அல்லது தேவை ஏற்படின் வார இறுதி நாட்களிலோ நேரடியாக சந்தித்து விளக்கங்களை பெற உரிய வசதி செய்யப்படும். உங்கள் தொலைபேசி அழைப்புக்கள் உடன் கவனிக்கப்படும்.

What we do.......

We hear you! Each community has unique needs. We acknowledge and strive to address them in the best possible way. Choosing not to specialize in any particular area of law means we are completely devoted to providing a variety of services for the benefit of the Scarborough and Greater Toronto Area (GTA) communities.

Good communication is paramount. Hence services are provided in English, Tamil and Malaysian languages.

This is the energy that sets Atsin Law apart.

எங்கள் கடமைகள் என்ன

உங்கள் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கிறோம். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொருவிதமான பிரத்தியேக தேவைகள் இருக்கின்றன. அவற்றை தேடி கண்டு பிடித்து கூடுமானவரை சிறந்த முறையில் அவற்றிக்கு தீர்வு காண முயற்சிப்போம்.

டொரோண்டோ ஸ்கார்பரோ பெரும்பாகத்தில் வசிக்கும் மக்களின் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் உரிய சட்ட தீர்வை பெற்று தருவதை எமது நிறுவனம் முதன்மையாக கொண்டிருக்கிறது.

எமது சேவைகள் ஆங்கிலம் தமிழ் மற்றும் மலேசிய மொழிகளில் வழங்கப்படும்
OFFICE HOURS

Monday - Friday: 8.30AM - 5.30PM

After hours and weekend appointments possible, please call to inquire.

காரியாலயம் திறந்திருக்கும் நேரம்:

திங்கள் முதல் வெள்ளி வரை 8-30 முதல் 5-30 வரை

இதர நேரங்களில் அல்ல வார இறுதி நாட்களில் தொடர்புகளுக்கு தொலோபேசி மூலம் உறுதி செய்து கொள்ளலாம்

Languages

English

Practice areas

Corporate Law

Immigration Law

Estates & Trusts

Notarizations

Family Law

Real Estate